Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது

மே 25, 2023 05:07

சென்னை: ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் விளக்கமளித்துள்ளார். கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும்கொள்முதல் செய்வதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என பேச்சு நடத்தவில்லை என அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்