Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொதுகழிப்பறையை பயன்பாட்டிற்கு கோண்டுவர கோரிக்கை 

மே 25, 2023 09:24

தென்காசி: ஆலங்குளத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிப்பிடம் சீரமைக்கப்பட்டு இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோண்டுவரவில்லை.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் கழிப்பிட வசதியின்றி மிகவும் சிரமப்படுகிறார்கள்.எனவே இந்த கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்