Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளியில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்

மே 30, 2023 10:49

தென்காசி: பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இன்று (புதன் கிழமை) முதல் வருகிற ஜூன் மாதம்3-ந் தேதி வரை 4 நாட்கள் முழுநேர ஆதார் திருத்த சிறப்பு முகாம் அஞ்சல் துறை மூலம் நடைபெற உள்ளது. இதில் புதிதாக ஆதார் எடுத்தல், ஆதார் புதுப்பித்தல், ஆதார் திருத்தம், செல் எண் இணைத்தல், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தங்கள் ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் இருந்தால் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்