Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்கள் சேர்க்கை பொது கலந்தாய்வு

ஜுன் 03, 2023 11:04

தென்காசி: காமராஜர் அரசு கலைக் கல்லூரி சுரண்டை 2022-2023 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முதற்கட்ட பொதுக் கலந்தாய்வு கீழ்கண்ட  தேதிகளில் நடைபெறுகிறது. இதனை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
5.06.2023. -All Science 7.06.2023 -B.Com,BBA 08.06.2023- Economics 09.06.2023 -Tamil, English 
மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களுடைய கல்விச்சான்றிதழ்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம் கொண்டு வர வேண்டும். மேலும் இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் இரண்டு நகல் கொண்டு வர வேண்டும். என முனைவர் திருமதி.சின்னதாய் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்