Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழா

ஜுன் 05, 2023 05:24

நெல்லை: நெல்லை மத்திய மாவட்டம் மானூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மானுர் யூனியன் அலுவலகம் முன்பு  முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மேற்கு ஒன்றிய செயலாளர் ப. அன்பழகன் தலைமையில் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்