Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோய் கண்டறியும் முகாம்

ஜுன் 10, 2023 04:39

கயத்தாறு-: கயத்தாறில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் என்ற டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை அவர் தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காச நோய் ஓழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவின் சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காசநோளி முதுநிலை சிகிச்சைபிரிவு மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், மற்றும்,சரவணன், முதுநிலை ஆளிணிவுக்கூட மேற்பார்வையாளர் தனசெல்வி, சோபியா, சுகாதார பார்வையாளர் திவ்யா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் இராஜதுரை ஆகியோர் கயத்தார் பேரூராட்சி பணி புரியும் 58 தூளிணிமை பணியாளர், பொது மக்க ஆகியோருக்கு பரிசோதனை, டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோளிணி கண்டறியும் முகாம் ரேடியோ கிராபர் எட்டையா மற்றும் அலுவலகப் பணியாளர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்