Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

333- வது கண் தானம் 

ஜுன் 14, 2023 12:04

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் திரு.அஜய்,  திரு.ஹரிஷ் அவர்களின் தந்தை திரு.மனோகரன் தினத்தந்தி நிருபர் இறந்து விட்டார். அவரின் கண்களை தானம் செய்ததற்கு அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிக்க நன்றி.

இவண் : கண்தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் மற்றும் பாவூர்சத்திரம்  சென்ட்ரல் அரிமா சங்கம்.

நன்றி: திரு.அன்பரசன் (பணி நிறைவு அரசு விரைவு பேருந்து ) பாவூர்சத்திரம்

தலைப்புச்செய்திகள்