Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒன்றிய கவுன்சிலர் இல்ல திருமண விழா

ஜுன் 28, 2023 08:29

ஆலங்குளம்​:​ ஆலங்குளம் வடக்கு ஒன்றியம், வாடியூர் ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவருமான அந்தோணிசாமி இல்ல மண விழா நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.திவ்யா மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சேக் முகம்மது, தொழில் அதிபர்கள் சண்முகவேல், மணிகண்டன், இளைஞரணி கண்ணன், பி.எஸ்.அண்ணாமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்