![](admin/uploads/.5dee21cd858830.77638269.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க தலைமை அலுவலகம் திறப்பு விழா திப்பணம்பட்டியில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
இதனை மாவட்ட பொதுச்செயலாளர் அருள் செல்வன் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஒன்றிய கல்வியாளர் பிரிவு தலைவர் ஆசிரியர் பாஸ்கர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பேச்சிமுத்து, சேர்மன், பொருளாளர் தட்சணாமூர்த்தி, குமரேசன், சுடலைகனி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.