Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெத்தநாடார்பட்டியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் விநியோகம்

ஜுலை 05, 2023 06:30

பாவூர்சத்திரம்: பெத்தநாடார்பட்டியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில், அதிமுக உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், பெத்தநாடார்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் இருளப்பன் கலந்து கொண்டு, நிர்வாகிகள் உறுப்பினர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெத்தநாடார்பட்டி நிர்வாகிகள்  சிவகுமார், கோகிலன், பொன்ராஜ், தங்கமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்