Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்

மே 16, 2019 01:34

சென்னை: 2017-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான், ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம் 8,9- ம்  ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பி.எட் கடைசி ஆண்டு தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், இரண்டு தகுதி தேர்வுகளையும் எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜூன் 8-ம் தேதி ஆசிரியர் கல்வியியல் தேர்வும் நடைபெற உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்