Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு, பி.எட் தேர்வு: மாணவ, மாணவியர் அதிர்ச்சி

மே 16, 2019 01:34

சென்னை: பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு விதிமுறை வகுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.
 

தலைப்புச்செய்திகள்