Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் N.K.R கல்லூரி முதல்வர் முனைவர் கோவிந்தராசு அவர்களுக்கு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வாழ்த்து

ஆகஸ்டு 14, 2023 11:27

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வராக முனைவர் கோவிந்தராசு நியமிக்கப்பட்டுள்ளார்.  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கல்லூரி முதல்வர் முனைவர் கோவிந்தராசு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இந்நிகழ்ச்சியில் இணை பேராசிரியர்கள் எமிமாள் நவஜோதி, இரா.ப.புவனேஸ்வரி, முனைவர் சுஜாதா, சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்