Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழா

ஆகஸ்டு 17, 2023 11:31

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை ஒட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் தேசிய கொடியை ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுரேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள், மக்கள் நல பணியாளர்,  ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்