Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளைஞர்கள் கபடி குழுவிற்கு சீருடைகள் வழங்கினார்: நகர மன்ற தலைவர்

ஆகஸ்டு 23, 2023 02:28

குமாரபாளையம்: குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள இளைஞர்கள் கபடி குழுவிற்கு நம் நாடு அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் நகர மன்ற தலைவர் த.விஜய் கண்ணன் விளையாட்டு சீருடைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், இனியா ராஜ் மற்றும் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்