Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

செப்டம்பர் 20, 2023 12:01

சென்னை: தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். 

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இவர் ஏற்கனவே மின்சாரத்துறையில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர்.

 

தலைப்புச்செய்திகள்