Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீரம்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் பச்சை நிற தின விழா கொண்டாட்டம்

நவம்பர் 11, 2023 09:28

நாமக்கல்: நாமக்கல் கீரம்பூரில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி   LKG ,UKG வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் பச்சை நிற தின விழா கொண்டாடப்பட்டது . 

இதில்  கலந்து கொண்ட மாணவர்களின் படைப்புகளும், பள்ளி வளாகத்தில் நடப்பட்ட 6300 மரக்கன்றுகளின் பெயர்களும், அவற்றின் பயன்களும் அறிந்தனர். பச்சை நிற காய்கறிகள் , கனிகள் மற்றும் பூக்கள், பயிர் வகைகள் ஆகியவற்றைக் கண்டு வியந்தனர் . 

இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் , முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பச்சை நிற தின விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

தலைப்புச்செய்திகள்