Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

நவம்பர் 28, 2023 12:05

நாமக்கல்: நாமக்கல் நகரின் மையத்தில் செயல்பட்டு வந்த நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பெருந்திட்ட வளாகப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் செயல்படுவதற்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுவதை பார்வையிட்டார்.

தலைப்புச்செய்திகள்