Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக சார்பாக அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்து நிகழ்ச்சி

டிசம்பர் 07, 2023 12:08

ராசிபுரம்: பாரதிய ஜனதா கட்சி சார்பாக அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பாரதி ஜனதா கட்சி ராசிபுரம் ஒன்றியம் சார்பாக வீரவணக்கம் செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநிலத் துணைத் தலைவர்  R.லோகேந்திரன் மாவட்டச் செயலாளர் RP.தமிழரசு, இராசிபுரம் ஒன்றிய தலைவர் M.வடிவேல், வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் P.அருள் தலைமை தாங்கினா். 

இந்நிகழ்ச்சியில்  பட்டியல் அணி தியாகராஜன், பொதுச்செயலாளர் கார்த்தி, வெங்கடேசன், இளைஞர் அணி முரளிதரன், கார்த்திக்ராஜா மேலும் ஒன்றிய நிர்வாகிகள் பழனிசாமி, செங்கோடன், கௌரிசங்கர் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்