Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை

மே 23, 2019 04:32

வாரணாசி: 17-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆரம்பகட்ட முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 254 இடங்களிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 88 இடங்களிலும்  முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 60 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

வாரணாசி மக்களவை தொகுதியில், பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். வயநாடு  தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார். கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் முன்னிலை பெற்றுள்ளார்.

தலைப்புச்செய்திகள்