Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுஷில் சந்திரா இந்திய தேர்தல் ஆணையராக நியமனம்

பிப்ரவரி 14, 2019 12:38

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள்.  

இதில் ஒரு பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த சுஷில் சந்திராவை நியமித்துள்ளது சட்ட அமைச்சகம். 

தலைப்புச்செய்திகள்