Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் மு.க.ஸ்டாலின்

மே 28, 2019 10:51

சென்னை: ஆந்திர முதல்-மந்திரியாக  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி  வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்