Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எச்.வசந்தகுமார் ராஜினாமா கடிதம் அளிக்கிறார்

மே 29, 2019 05:48


சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அதற்கான கடிதத்தை காலை 10.30 மணியளவில் சபாநாயகர் தனபாலிடம் அவர் வழங்குவார் என்று தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்