Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் கடற்படையின் தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

மே 31, 2019 06:18

டெல்லி:
 டெல்லியில் கடற்படையின் தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடற்படை தளபதி சுனில் லம்பா பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றார்.
 

தலைப்புச்செய்திகள்