Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மு.க.ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்

ஜுன் 01, 2019 09:55

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் வருகிற 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு பொதுச் செயலாளர் பேராசிரியர் முன்னிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
 
இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தலைப்புச்செய்திகள்