Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொண்டி கடற்கரை பகுதியில் பதிக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பறிமுதல்

ஜுலை 14, 2019 09:37

ராமநாதபுரம்: திருவாடானை தொண்டியில் கடற்கரை பகுதியில் பதிக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 65 ஜெலட்டின் குச்சிகள், 44 டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்த புதுக்குடி வீரபத்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்