Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பையில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 50க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம்?

ஜுலை 16, 2019 08:29

மும்பை, மும்பையின் டாங்கிரி பகுதியில் அப்துல் ஹமீது தர்காவில் உள்ள தண்டல்  தெருவில்  கேசர்பாய் என்ற  4 மாடி கட்டிடம்  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து 11.40 மணிக்கு ஏற்பட்டது.   கட்டிட இடிபாடுகளுக்குள் 50 பேர் வரை சிக்கியிருக்க கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  

இதில் 40 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்