Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீஸை விமர்சித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட 6 பேர் கைது

ஜுலை 17, 2019 04:25

சென்னை: சென்னை மயிலாப்பூரில் போலீஸை விமர்சித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட கானா பாடகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கானா பாடகர் மணிகண்டன், சுரேஷ் குமார், விஜய், சமீர் பாட்சா, கார்த்திக், பிரசாத், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்