Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கிலிருந்து 1500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

ஜுலை 18, 2019 07:09

மதுரை :  மதுரையில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கிலிருந்து 1500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

தலைப்புச்செய்திகள்