Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்

ஜுலை 20, 2019 08:33

ம.பி., கவர்னராக இருந்த ஆனந்திபென் பட்டேல், உ.பி., மாநிலத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க கவர்னராக இருந்த ஜெயதீப் தன்கர் மற்றும் திரிபுரா கவர்னராக ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் கவர்னராக உள்ள லால் ஜி டன்டன், ம.பி., கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னராக பகு சவுகனும், நாகாலாந்து கவர்னராக ஆர்.என்.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனங்கள், அந்தந்த மாநிலங்களில் புதிய கவர்னர்கள் பதவியேற்கும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்