Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிதம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

ஜுலை 20, 2019 09:41

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் வீட்டில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

தலைப்புச்செய்திகள்