Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்மார்ட் கார்டு: மாணவர் விவரம் உடனே தேவை

ஜுலை 25, 2019 09:58

சென்னை : ஸ்மார்ட் கார்டுகள் பணிகளை விரைந்து முடிக்க மாணவர்களின் விவரங்களை ஜூலை 31-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1,6.9,11-ம் வகுப்பு மாணவ, மாணவியரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் EMIS மூலம் உள்ளீடு செய்ய வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்