Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எச்ஐவி பாதித்த பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடும் அரசு வேலையும்: உயர்நீதிமன்றம்

ஜுலை 26, 2019 10:41

மதுரை : சாத்தூரில் ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஜனவரி 11ல் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்