Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் டைல்ஸ் கற்கள் உடைந்து விழுந்து விபத்து

ஜுலை 27, 2019 12:16

சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் டைல்ஸ் கற்கள் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. முதல் நடைமேடை அருகே பயணிகள் நடந்து செல்லும் இடத்தில் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த கற்கள் உடைந்து விழுந்தது. 

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் சுவற்றின் அருகே இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சென்னை சென்ட்ரல், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களை தொடர்ந்து கோயம்பேட்டிலும் டைல்ஸ் உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்