Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம்

ஜுலை 30, 2019 11:09

போளூர்: போளூர் அடுத்த கேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீர் மேலாண்மையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் சார்பில்  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

உடன் மருத்துவ மனை பணியாளர்கள் உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்