Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவின் பால் பாக்கெட்டின் காலி கவர்களுக்கு பணம்: நிர்வாகம் அறிவிப்பு

ஜுலை 31, 2019 12:25

சென்னை: பொதுமக்கள் ஆவின் பால் பாக்கெட்டின் காலி கவர்களை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு காலி பாக்கெட் கவருக்கு 10 பைசா வீதம்  பெற்றுக்கொள்ளலாம். மேலும் சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் காலி கவர்களை கொடுத்தும் பணம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்