Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.62 குறைவு: இந்தியன் ஆயில் நிறுவனம்

ஆகஸ்டு 01, 2019 03:03

சென்னை: சென்னையில் மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.62 குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் ரூ.652.50 விற்கப்பட்ட சிலிண்டர், இந்த மாதம் ரூ.590.50 விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்