Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரை மூன்றாக பிரிக்க முடிவு: மத்திய அரசு தகவல்

ஆகஸ்டு 03, 2019 05:05

டெல்லி:  ஜம்மு காஷ்மீரை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்