Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்

ஆகஸ்டு 03, 2019 05:09

சென்னை: புழல் சிறையில் விசாரணை பிரிவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பக்ரூதின் அறையின் பின்புறம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தலைப்புச்செய்திகள்