Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் பிரிப்பு: பலர் தரப்பு மக்கள் வரவேற்பு

ஆகஸ்டு 05, 2019 11:13

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாகவும், மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இதனை காஷ்மீர் பண்டிட்கள் வெகுவாக கொண்டாடினர். இது போல், பீகார் , டில்லி, மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மும்பையில் சிவசேனா கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்