Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து ரூ. 27,896 க்கு விற்பனை

ஆகஸ்டு 06, 2019 06:20

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு  216 ரூபாய் உயர்ந்து ரூ. 27,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து ரூ. 3,487 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.45.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 

தலைப்புச்செய்திகள்