Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.7,000 லஞ்சம்: கீழ்பெண்ணாத்தூர் கனபாபுரம் பஞ்சாயத்து செயலாளர் கைது

ஆகஸ்டு 07, 2019 11:50

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.7,000 லஞ்சம் வாங்கிய கீழ்பெண்ணாத்தூர் கனபாபுரம் பஞ்சாயத்து செயலாளர் அமுதா கைது செய்யப்பட்டுள்ளார். டேங்க் ஆபரேட்டர் சம்பத்திற்கு சம்பள நிலுவைத்தொகை பெற்றுத்தர லஞ்சம் வாங்கியபோது அமுதா சிக்கினார்.

தலைப்புச்செய்திகள்