Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டு மக்களுக்கு மோடி இன்று உரை

ஆகஸ்டு 08, 2019 11:26

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கான மசோதா ராஜ்யசபா, லோக்சபாவில் நிறைவேறியது. அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அரசின் முடிவு குறித்து இன்று (ஆக-8) பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு , ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்ற உள்ளார். அப்போது, சிறப்பு அந்தஸ்து நீக்கம், யூனியன் பிரதேசமாக மாற்றியது குறித்து எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

தலைப்புச்செய்திகள்