Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருணாநிதி வாழ்க்கை வரலாற்றைக் கூறும் செயலி அறிமுகம்

ஆகஸ்டு 08, 2019 11:43

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர், டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதில், கருணாநிதியின் மக்கள் பணிகள், மேடைப்பேச்சுகள், பத்திரிகையாளர் சந்திப்பு, அரிய புகைப்படங்கள், கவிதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், கலைப்பயணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த செயலியை பதிவிறக்கம் செய்வோர் kalaignar.dmk.in என்ற முகவரியில் தெரிவிந்து கொள்ளலாம்.

தலைப்புச்செய்திகள்