Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக உயர்வு

ஆகஸ்டு 12, 2019 04:03

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடியாக அதிகரித்த நிலையில் ஒரே நாளில் 15.22 அடி உயர்ந்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்