Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேகமாக உயர்ந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

ஆகஸ்டு 12, 2019 11:34

சேலம்: தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2.30 லட்சம் கன அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் தமிழகத்துக்கு திறக்கப்படுவதால் மேட்டூர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 52 டி.எம்.சி தண்ணீர் உள்ளதால் நாளை டெல்டா பாசனத்திற்கு நாளை திறக்கபடுகிறது.  

தலைப்புச்செய்திகள்