Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம்

ஆகஸ்டு 13, 2019 03:09

தருமபுரி: ஒகேனக்கலில் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடுப்புகம்பிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்