Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது

ஆகஸ்டு 13, 2019 03:13

சேலம்: தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

தலைப்புச்செய்திகள்