Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி

ஆகஸ்டு 16, 2019 01:52

சென்னை : இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் நேரில் அஞ்சலி செலுத்தினார். தற்கொலை செய்து கொண்ட வி.பி.சந்திரசேகரின் உடல் அஞ்சலிக்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தலைப்புச்செய்திகள்