Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைந்தார்

ஆகஸ்டு 17, 2019 07:00

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி, விஜய் கோயல் உள்ளிட்டோர் முன்னிலையில் இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டதால் கபில் மிஸ்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்